மசகு எண்ணெய் விலை குறைவு!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

மசகு எண்ணெய் விலை குறைவு!

மசகு எண்ணெய் விலை குறைவு!

உலக சந்தையில் கடந்த வாரம் 120 அமெரிக்க டொலர்களாக இருந்த மசகு எண்ணெய் விலை சற்று குறைந்து நேற்று 115 டொலர்களாக குறைந்துள்ளது.

 

வார இறுதியில் 112 டொலர்களாக குறைந்திருந்த ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை மீண்டும் சிறிது உயர்ந்தது.

 

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கு 110 டொலருக்கு குறைவாக இருந்ததில்லை.

views

123 Views

Comments

arrow-up