புகையிரத கட்டண திருத்தம் விரைவில்?
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

புகையிரத கட்டண திருத்தம் விரைவில்?

புகையிரத கட்டண திருத்தம் விரைவில்?

புகையிரத கட்டணங்களை விரைவாக திருத்துவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எரிபொருள் விலையேற்றம் திணைக்களத்திற்கு தாங்க முடியாததாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

views

459 Views

Comments

arrow-up