ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

ரம்புக்கனை போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை சுடுமாறு உத்தரவிட்ட கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கேகாலை நீதவான் வாசனா நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது.
607 Views
Comments