APR
21
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (21) பிற்பகல் நடைபெறவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) பிற்பகல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் 21வது திருத்தச் சட்டமூலமும் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
437 Views
Comments