ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
21

ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரம்புக்கனையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டதையடுத்து இரவு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

views

434 Views

Comments

arrow-up