வனவாசல புகையிரத கடவையில் கோர விபத்து!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
01

வனவாசல புகையிரத கடவையில் கோர விபத்து!

வனவாசல புகையிரத கடவையில் கோர விபத்து!

களனி - வனவாசல புகையிரத கடவையில் இன்று பிற்பகல் காரொன்று புகையிரதத்துடன் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

views

209 Views

Comments

arrow-up