ஏப்ரல் 18 முதல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
06

ஏப்ரல் 18 முதல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும்

ஏப்ரல் 18 முதல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படும்

ஏப்ரல் 18 முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை முதலாம் தவணை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, இடைக்கால விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

views

514 Views

Comments

arrow-up