மீண்டும் விலையை உயர்த்த அனுமதி கோரும் லிட்ரோ!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

மீண்டும் விலையை உயர்த்த அனுமதி கோரும் லிட்ரோ!

மீண்டும் விலையை உயர்த்த அனுமதி கோரும் லிட்ரோ!

எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு வரிசைகள் காணப்பட்டன.

views

478 Views

Comments

arrow-up