MAR
30
இன்றும் (30) நாளையும் (31) டீசல் வரிசையில் நிற்க வேண்டாம் – CEYPETCO

நேற்று திட்டமிட்டபடி 37,500 மெற்றிக் தொன் டீசல் கப்பலின் ஒப்பந்தத்தை கப்பலால் இறக்க முடியாமல் போனதால் டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனவே இன்றும் நாளையும் டீசலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
468 Views
Comments