மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் குறைந்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
23

மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் குறைந்துள்ளது

மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் குறைந்துள்ளது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் குறைந்துள்ளது.

 

பிரிட்டானிய பிரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 111.74 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

 

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 106.19 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது.

views

108 Views

Comments

arrow-up