நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து மாதாந்தம் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசி...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து மாதாந்தம் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசி...

நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து மாதாந்தம் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசி...

அரிசி தட்டுப்பாடு மற்றும் விலையை கட்டுப்படுத்த மாதாந்தம் 10,000 மெற்றிக் தொன் அரிசியை வழங்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

 

இந்த வருடத்தின் பெரும்போகத்திற்கான நெல் அறுவடையை கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று நெல் சந்தைப்படுத்தல் சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

views

63 Views

Comments

arrow-up