பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி.எல்.பீரிஸ்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி.எல்.பீரிஸ்

பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி.எல்.பீரிஸ்

2022 ஜூன் 21 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார் .

 

ருவாண்டாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் காமன்வெல்த்தின் 54 உறுப்பு நாடுகள் பங்கேற்கும்.

views

124 Views

Comments

arrow-up