அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது

அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

 

மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி வீத அதிகரிப்பு 0.75 சதவீதமாக இருந்தது.

 

அதன்படி அமெரிக்காவின் தற்போதைய வட்டி விகிதம் 1.75 சதவீதமாக உள்ளது.

 

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிதி அமைப்பில் மாற்றங்கள் விரைவில் ஏற்படவுள்ளன.

views

394 Views

Comments

arrow-up