ஜனாதிபதி என்னை பதவி விலகுமாறு கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார் என நம்புகிறேன் - பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பதவி விலகுமாறு கோரவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போது பிரதமர் தெரிவித்த கருத்து பின்வருமாறு
“ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார் என்று நம்புகிறேன்.”
515 Views
Comments