ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் - ஜோக்ன்ஸ்டன்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
06

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் - ஜோக்ன்ஸ்டன்

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் - ஜோக்ன்ஸ்டன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அறுபத்தொன்பது இலட்சம் பேர் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர் எனவும் அவர் நிலைமையை எதிர்க்கொள்வதை தவிர பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

views

544 Views

Comments

arrow-up