வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
23

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (24) அதன் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, வெளிவிவகார அமைச்சு தனது சேவையை சுமார் 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

views

99 Views

Comments

arrow-up