APR
26
சீமேந்து விலை உயர்ந்துள்ளது

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூடை ஒன்றின் விலை இன்று (26) முதல் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2850 ரூபாவாகும்.
நேற்று நள்ளிரவு முதல் உள்நாட்டு சீமெந்து மூடை ஒன்றின் விலையும் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
556 Views
Comments