சதொச பொருட்களின் விலை குறைந்துள்ளது..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
16

சதொச பொருட்களின் விலை குறைந்துள்ளது..

சதொச பொருட்களின் விலை குறைந்துள்ளது..

லங்கா சதொச பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

 

லங்கா சதொச விடுத்துள்ள அறிவிப்பில், இன்று முதல் 1 கிலோகிராம் மைசூர் பருப்பு 9 ரூபாவினாலும், 425 கிராம் டின் மீன் 45 ரூபாவினாலும், 1 கிலோகிராம் சிவப்பு பச்சரிசி 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக 1 கிலோகிராம் மைசூர் பருப்பு 389 ரூபாவாகவும், 425 கிராம் டின் மீன் 540 ரூபாவாகவும், 1 கிலோகிராம் சிவப்பு பச்சரிசி 205 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

views

116 Views

Comments

arrow-up