தீர்மானம் மிக்க இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
10

தீர்மானம் மிக்க இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று..

தீர்மானம் மிக்க இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று..

2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அடிலெய்டில் இன்று (10) நடைபெறுகிறது.

 

இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்குத் ஆரம்பமாகும்.

 

ஆஸ்திரேலியா நடத்தும் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் மற்ற அணியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் பலர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

views

100 Views

Comments

arrow-up