டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 28 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபாய் 86 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 385 ரூபாய் 84 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாய் 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 90 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 65 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 82 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 08 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.29 ரூபாயிலிருந்து 293.95 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 304.26 ரூபாயிலிருந்து 303.90 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
221 Views
Comments