மியன்மாருக்கு 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

மியன்மாருக்கு 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்...

மியன்மாருக்கு 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்...

சுமார் 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை மியன்மார் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

views

46 Views

Comments

arrow-up