கட்சி தலைமையை கைவிட்ட தாய்வான் ஜனாதிபதி..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

கட்சி தலைமையை கைவிட்ட தாய்வான் ஜனாதிபதி..

கட்சி தலைமையை கைவிட்ட தாய்வான் ஜனாதிபதி..

தாய்வான் ஜனாதிபதி சாய் இன்-வென், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

தாய்வானில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் குறைந்ததன் காரணமாக ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி, தலைநகர் தாய்பே உட்பட பல முக்கிய நகரங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

views

25 Views

Comments

arrow-up