சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாள் இதோ..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
23

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாள் இதோ..

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாள் இதோ..

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும்  30ம் திகதிக்குள் வெளியிடலாம் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

 

கடந்த மே மாதம், 2021 சாதாரண தர பரீட்சை நடத்தப்பட்டு, 517,486 பேர் தோற்றினர்.

views

115 Views

Comments

arrow-up