MAR
16
இன்று 1 கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

நாட்டில் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
இந்த மரணத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (15) உறுதிப்படுத்தியதன் மூலம் நாட்டில் கொரோனாவால் மொத்தமாக 16416 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் 60 வயதுடையவர்.
255 Views
Comments