MAR
11
கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலையை உயர்த்த திட்டம்

கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படுமென சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
304 Views
Comments