நள்ளிரவு முதல் பாணின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் இராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு இராத்தல் பாணின் விலை 110 ரூபாவில் இருந்து 130 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின்போது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.
பனிஸ் மற்றும் இதர பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றுக்கு 35 முதல் 45 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.
306 Views
Comments