MAY
03
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு 3 மாத காலத்திற்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
414 Views
Comments