ரூ. 6,000 மில்லியன் கொகேய்ன் பறிமுதல்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
23

ரூ. 6,000 மில்லியன் கொகேய்ன் பறிமுதல்!

ரூ. 6,000 மில்லியன் கொகேய்ன் பறிமுதல்!

இரும்பு பொருட்களுடன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து 350 கிலோகிராம் கொகேய்ன் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

கைப்பற்றப்பட்ட கொகேய்னின் பெறுமதி 6,000 மில்லியன் ரூபா.

 

சந்தேகத்திற்கிடமான நான்கு கொள்கலன்களை சோதனையிட்டபோது, ​​அதில் ஒரு கொள்கலனில் கொகேய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த கொள்கலன்கள் பனாமாவில் இருந்து டுபாய் துறைமுகம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு மீள்கப்பலில் கொண்டுசெல்ல தயாராக இருப்பதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

views

399 Views

Comments

arrow-up