ஜப்பானில் நிலநடுக்கம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
16

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

views

319 Views

Comments

arrow-up