கட்டணம் செலுத்தப்படாத நீர் விநியோகங்கள் துண்டிக்கப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
16

கட்டணம் செலுத்தப்படாத நீர் விநியோகங்கள் துண்டிக்கப்படும்

கட்டணம் செலுத்தப்படாத நீர் விநியோகங்கள் துண்டிக்கப்படும்

நீர் கட்டணங்களை செலுத்தாத அனைத்து நுகர்வோரின் விநியோகத்தையும் துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

views

359 Views

Comments

arrow-up