MAR
16
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 120 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் இன்று (16) குணமடைந்துள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, நாட்டில் குணமடைந்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 619,193 ஆகும்.
228 Views

Comments