ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்...

ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்...

ஊவா மாகாணத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இன்று (07-04-2022) முதல் ஆகஸ்ட் (15) வரை வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தாமதக் கட்டணம் அறவிடப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

views

56 Views

Comments

arrow-up