நடிகை மீனாவின் கணவர் காலமானார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

தொண்ணூறுகளில் புகழ்பெற்ற தென்னிந்திய மொழி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

 

வித்யாசாகருக்கு நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள் இருந்ததாகவும், இது சமீபத்திய கோவிட்-19 தொற்று காரணமாக மோசமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்நிலையில், அவர் இன்று அதிகாலை காலமானார்.

views

189 Views

Comments

arrow-up