மாலிம்படவில் ஒருவர் அடித்துக் கொலை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
12

மாலிம்படவில் ஒருவர் அடித்துக் கொலை

மாலிம்படவில் ஒருவர் அடித்துக் கொலை

மாலிம்பட சென்ட்ரல் பார்க் பகுதியில் நபர் ஒருவர் நீடித்த தனிப்பட்ட தகராறு காரணமாகஅடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

 

மாத்தறை, கிரால கெலே பகுதியில் வைத்து சந்தேகநபர் லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் மருமகனை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

views

285 Views

Comments

arrow-up