நுரைச்சோலையில் மின்னுற்பத்தி இயந்திரத்தில் கோளாறு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
03

நுரைச்சோலையில் மின்னுற்பத்தி இயந்திரத்தில் கோளாறு

நுரைச்சோலையில் மின்னுற்பத்தி இயந்திரத்தில் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளது.

அதனை புனரமைக்க இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அனல் மற்றும் நீர் மின்சாரத்தை பயன்படுத்தி மின்வெட்டுகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

views

445 Views

Comments

arrow-up