தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி உச்ச நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

views

28 Views

Comments

arrow-up