MAY
07
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் விடுமுறைகள் இரத்து!

பாதுகாப்பு படை வீரர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் குறித்த விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்புப் படை உறுப்பினர்களை உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
341 Views
Comments