APR
12
கொடகவெல இரட்டை கொலை

கொடகவெல பல்லேபெத்த பிரதேசத்தில் திருமணமான தம்பதியொருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் இன்னும் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
445 Views
Comments