ஆசிய அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கை குழாத்திற்கு தங்கப்பதக்கம்

ஆசிய அஞ்சலோட்டப் போட்டிகளில் ஆடவருக்கான 4X 400 மீட்டர் போட்டியில் இலங்கை குழாம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.
போட்டியை அவர்கள் 3 நிமிடங்கள் 4.48 விநாடிகளில் நிறைவுசெய்தார்கள்.
இந்திய குழாம் வௌ்ளிப்பதக்கத்தையும் வியட்நாம் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன.
ஆசிய அஞ்சலோட்டப் போட்டிகள் தாய்லாந்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
220 Views
Comments