மேலும் 81 கோவிட் தொற்றுக்கள் குணமடைந்துள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
11

மேலும் 81 கோவிட் தொற்றுக்கள் குணமடைந்துள்ளன

மேலும் 81 கோவிட் தொற்றுக்கள் குணமடைந்துள்ளன

மேலும் 81 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, இந்நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,697 ஆகும்.

எவ்வாறாயினும், வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மேலதிக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 19,845 ஆக உயர்ந்துள்ளது.

views

208 Views

Comments

arrow-up