மேலும் 1,755 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

மேலும் 1,755 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

மேலும் 1,755 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

இன்று மேலும் 1,755 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

அதன்படி, நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 487,677 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

தற்போது 62,086 பேர் வீட்டிலும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

views

117 Views

Comments

arrow-up