SEP
06
மேலும் 2,245 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2,245 பேர் இன்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 465,012 என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
source:hirunews
121 Views
Comments