SEP
06
மேலும் 1,952 கோவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்
கோவிட் சிகிச்சை பெற்ற மேலும் 1,952 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் குணமடைந்த மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 386,509 ஆக அதிகரித்துள்ளது.
source:hirunews
135 Views
Comments