APR
01
பண்டிகை காலத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இநத காலப்பகுதியில் மக்கள் தமது மற்றும் தமது பொருட்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
231 Views
Comments