வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று(25)

ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று(25) நிகழவுள்ளது.
இ்ன்று காலை 10.23 மணி முதல் மாலை 3.02 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.
இந்த கிரகணம் இலங்கையில் தென்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
221 Views
Comments