600 இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு டயர்கள் தட்டுப்பாடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
23

600 இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு டயர்கள் தட்டுப்பாடு

600 இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு டயர்கள் தட்டுப்பாடு

டயர் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 600 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

 

அதிக தேவை காரணமாக டயர்களை வழங்குவதை வழங்குனர்கள் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

105 Views

Comments

arrow-up