ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு ஷெல் தாக்குதல்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு ஷெல் தாக்குதல்!

ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு ஷெல் தாக்குதல்!

உக்ரைனின் கார்கிவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

 

உயிரிழந்தவர்களில் எட்டு வயது சிறுவனும் அடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

views

97 Views

Comments

arrow-up