உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் அமெரிக்க உதவி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் அமெரிக்க உதவி

உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் அமெரிக்க உதவி

உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஆகியோரும் இது தொடர்பில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

views

109 Views

Comments

arrow-up