உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ள புது தில்லி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ள புது தில்லி!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ள புது தில்லி!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் அடுத்த 10 ஆண்டுகளில் காற்று மாசுபாடு காரணமாக ஆயுட்காலம் குறையும் என புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 சதவீதம் பேர் காற்று மாசுபாட்டால் சுமார் ஏழரை ஆண்டுகளை இழக்கின்றனர்.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமான புது தில்லியில் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் குறைந்துள்ளது.

views

417 Views

Comments

arrow-up