ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

 

நிலநடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

 

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பதிவாகியிருந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

views

93 Views

Comments

arrow-up